கலை ஹெர்பல்ஸ் முடி பராமரிப்பு எண்ணெய் என்பது காலம் சோதித்த பாரம்பரிய மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஒரு தூய்மையான இயற்கை எண்ணெய் ஆகும். வலம்புரிக்காய், இடம்புரிக்காய், ஜடாமர்ஷி, கருஞ்சீரகம், நெல்லிக்காய், செம்பருத்தி பூ & இலை, கற்றாழை, வேப்பிலை, கரிசலாங்கண்ணி, ஆவாரம் பூ, வெட்டிவேர் போன்ற அரிய மூலிகைகள் சேர்க்கப்பட்டு, முடி வேர் முதல் நுனி வரை முழுமையான ஊட்டச்சத்தைக் கொடுக்கிறது.முடி உதிர்வு, பொடுகு, தலையோட்ட அரிப்பு போன்ற பிரச்சனைகளை குறைத்து, இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Variant Information about that Product.